Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word வண்ணத்துப்பூச்சி from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

வண்ணத்துப்பூச்சி   பெயர்ச்சொல்

Meaning : பல வடிவங்களில் விதவிதமான நிறங்களில் இறக்கைகளையும் ஆறு கால்களையும் உடைய ஒரு வகைப் பூச்சி

Example : சிறுவர்கள் வண்ணத்துப்பூச்சியை பிடித்தார்கள்

Synonyms : பட்டாம்பூச்சி, வண்ணாத்திபூச்சி


Translation in other languages :

एक उड़ने वाला सुंदर कीट जो फूलों आदि पर मँडराता है।

बच्चा तितली को पकड़ने की कोशिश कर रहा है।
तितली

Diurnal insect typically having a slender body with knobbed antennae and broad colorful wings.

butterfly