Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word வணங்கு from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

வணங்கு   வினைச்சொல்

Meaning : கடவுளை வழிபடுதல்

Example : கிராமத்து மக்கள் நவராத்திரி நாட்களில் இரவு முழுவதும் தேவியை வணங்கினர்

Synonyms : கும்பிடு, தொழு, பூஜைசெய், வழிபடு


Translation in other languages :

आराधना या उपासना करना।

गाँव के लोग नवरात्रि के दिनों में रात भर देवी सेते हैं।
सेना

Show devotion to (a deity).

Catholic Christians worship Jesus Christ on the cross.
worship

Meaning : பெரியவர்களுக்கு மரியாதை செய்வதற்காக அவர்களுடைய கால் மீது கை வைத்து வணங்குவது

Example : குழந்தைகள் தினமும் காலையில் எழுந்து தாய் - தந்தையை நமஸ்காரம் செய்கின்றனர்

Synonyms : நமஸ்கரி, நமஸ்காரம் செய், வணக்கம்செய்


Translation in other languages :

किसी बड़े का आदर या सम्मान करने के लिए उसके पैरों पर हाथ रखकर नमस्कार करना।

बच्चे रोज़ सबेरे उठकर माँ-बाप के पैर छूते हैं।
चरण छूना, चरण लेना, चरण स्पर्श करना, चरणस्पर्श करना, पाँव छूना, पाँव पड़ना, पैर छूना, पैर पड़ना, प्रणाम करना

Show respect towards.

Honor your parents!.
abide by, honor, honour, observe, respect

Meaning : நேராக நின்று வலது கையை தலைக்கு அருகில் கொண்டு சென்று மரியாதை செய்வது

Example : போர்வீரர் தன்னுடைய அதிகாரிக்கு வணக்கம் செய்தான்

Synonyms : சல்யூட் அடி, வணக்கம் செய்


Translation in other languages :

* सीधे खड़े होकर दाहिने हाथ को सर के पास ले जाकर अभिवादन करना।

सैनिक ने अपने अधिकारी को सलूट किया।
सलाम करना, सलूट करना, सेलूट करना, सैल्यूट करना