Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word வணக்கம் செய்த from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

வணக்கம் செய்த   பெயரடை

Meaning : வணக்கம் செய்யக்கூடிய

Example : மந்திரிஜி வணக்கம் செய்த நபரை தன்னிடம் கூப்பிட்டான்

Synonyms : நமஸ்கரித்த, நமஸ்காரம் செய்த, வந்தனம் செய்த


Translation in other languages :

अभिवादन करने वाला।

मंत्रीजी अभिवादक व्यक्ति को अपने साथ लेते गए।
अभिवादक

Meaning : வணக்கம் செய்யப்படுவது

Example : வணங்கிய குருவின் கண்களிலிருந்து நீர் வந்தது

Synonyms : வணங்கிய


Translation in other languages :

अभिवादन किया हुआ।

अभिवादित गुरु के नेत्र से आँसू छलक आए।
अभिवंदित, अभिवन्दित, अभिवादित

Meaning : கால்களில் விழுந்து வணங்கக்கூடிய

Example : குரு காலில் விழுந்து வணங்கிய சிஷ்யனை நிமிர்த்தி தழுவிக் கொண்டார்

Synonyms : வணங்கிய


Translation in other languages :

पैरों में पड़कर प्रणाम करनेवाला।

गुरु ने अनुशयी शिष्य को उठाकर गले से लगा लिया।
अनुशयी