Meaning : நேராக நின்று வலது கையை தலைக்கு அருகில் கொண்டு சென்று மரியாதை செய்வது
Example :
போர்வீரர் தன்னுடைய அதிகாரிக்கு வணக்கம் செய்தான்
Synonyms : சல்யூட் அடி, வணங்கு
Translation in other languages :
* सीधे खड़े होकर दाहिने हाथ को सर के पास ले जाकर अभिवादन करना।
सैनिक ने अपने अधिकारी को सलूट किया।