Meaning : லாகிரிப் பொருளை சாப்பிடுவதினால் போதை ஏற்படுவது
Example :
லாகிரிப்பொருளின் உருண்டையை சாப்பிட்டவுடன் அவனுக்கு போதை உண்டாகியது
Synonyms : இலாகிரிமயக்கமேற்படு, போதை ஏற்படு, போதைஏற்படு, போதையுண்டாகு, போதையேற்படு
Translation in other languages :