Meaning : அநீதி, கொடுமை, அவமதிப்பு, இயலாமை முதலியவற்றுக்கு உள்ளாகும் போது ஒருவருடைய முகத்தில், செயலில் வெளிப்படும் அல்லது மனத்தில் உண்டாகும் கடுமை உணர்வு.
Example :
இராமனின் நடத்தையால் குரு கோபமான நிலையில் காணப்பட்டார்
Synonyms : அகங்காரமான, ஆக்ரோஷமான, ஆங்காரமான, ஆத்திரமான, கடுகடுப்பான, கடுங்கோபமான, கடுஞ்சினமான, கடுப்பான, காட்டமான, குரோதமான, கொதிப்பான, கோபமான, கோபமுள்ள, சினமான, சினமுள்ள, சீற்றமான, மதமான, மூர்க்கமான, மூர்க்கவெறியான, ருத்திரமான, ரோஷமான, வெஞ்சினமான, வெறியான
Translation in other languages :
Feeling or showing anger.
Angry at the weather.Not pleased. Experiencing or manifesting displeasure.
displeasedMeaning : ஒருவருக்கு கோப உணர்வை தூண்டும் செயல்.
Example :
தலைவரின் கோபமூட்டுகிற பேச்சு நகரத்தில் கலகத்தை தூண்டியது
Synonyms : அகங்காரமூட்டுகிற, ஆக்ரோஷம், ஆங்காரமான, ஆங்காரமூட்டுகிற, ஆத்திமூட்டுகிற, ஆத்திரமான, ஆவேசமான, கடுகடுப்பான, கடுப்புடுட்டுகிற, காட்டமான, குரோதமான, கோபமான, கோபமூட்டுகிற, சிடுசிடுப்பான, சினமான, சினமூட்டுகிற, சீற்றமான, மூர்க்கமற்ற, மூர்க்கமான
Translation in other languages :
Meaning : தைரியமில்லாத அல்லது வெறுப்போடு இருப்பது
Example :
கோபமுள்ள நபரின் செயல் நஷ்டமடைகிறது
Synonyms : ஆக்ரோஷமான, ஆக்ரோஷமிருக்கும், ஆக்ரோஷமுள்ள, ஆங்காரமான, ஆங்காரமிருக்கும் கொதிப்பான, ஆங்காரமுள்ள, கடுப்பான, கடுமையான, காட்டமிருக்கும், காட்டமுள்ள, கிலாய்ப்பான, கிலாய்ப்பிருக்கும், கிலாய்ப்புள்ள, கொதிப்பிருக்கும், கொதிப்புள்ள, கோபதாபமான, கோபதாபமிருக்கும், கோபதாபமுள்ள, கோபமான, கோபமிருக்கும், கோபமுள்ள, சினமான, சினமிருக்கும், சினமுள்ள, சீற்றமான, சீற்றமிருக்கும் காட்டமான, சீற்றமுள்ள, மன்னையான, மன்னையுள்ள, ரௌத்திரமிருக்கும், ரௌத்திரமுள்ள, வெகுளியிருக்கும் வெகுளியான, வெகுளியுள்ள
Translation in other languages :
Meaning : அநீதி, கொடுமை, அவமதிப்பு, இயலாமை முதலியவற்றுக்கு உள்ளாகும் போது ஒருவருடைய முகத்தில், செயலில் வெளிப்படும் அல்லது மனத்தில் உண்டாகும் கடுமை உணர்வு.
Example :
கோபமான மனிதரிடம் புத்தி இருக்காது