Meaning : தங்கள் ராஜ்ஜியம் கைப்பற்றப்பட்டது என்று நிச்சயிக்கப்பட்டதும் பெண்கள் மற்றும் குழந்தைகள் எரியும் நெருப்பில் விழுந்து உயிர் விடுவது
Example :
இக்காலத்தில் ரஜபுத்திர பெண்களின் உயிர் தியாக விரதம் மேற்கொள்வதில்லை.
Translation in other languages :
राजपूतों की एक प्रथा जिसमें अपने नगर या गढ़ का पतन निश्चित होने पर स्त्रियाँ और बच्चे दहकती चिता में जल मरते थे।
आज के युग में जौहर प्रथा समाप्त हो चुकी है।