Meaning : மொறு - மொறுவென்ற சத்தத்துடன் எளிதில் உடையக்கூடிய
Example :
கரகரப்பாயிருக்கும் கடலை வறுக்கப்பட்டக் கடலையாக இருக்கிறது
Synonyms : கரகரப்பான, கரகரப்பாயிருக்கும், மொறுமொறுப்பாயிருக்கும்
Translation in other languages :
Meaning : மேல்பரப்பு மென்மையற்றதாக இருக்கிற
Example :
கந்தன் மொறுமொறுப்பான வடையை சட்னி சேர்த்து சாப்பிட்டான்.
Synonyms : கரகரப்பான
Translation in other languages :