Meaning : கண்களில் மை தீட்டியிருப்பது
Example :
அவன் அஞ்சனம் தீட்டிய கண்கள் அனைவரையும் மோகிக்கச் செய்தது
Synonyms : அஞ்சனமிட்ட, அஞ்சனம் தீட்டிய, மையிட்ட
Translation in other languages :
Meaning : மை நிறத்தைகொண்ட
Example :
ரேகனாவின் மையிட்ட கண்கள் மோகிக்க செய்கிறது
Synonyms : அஞ்சனம் தீட்டிய, மையிட்ட
Translation in other languages :