Meaning : மெல்லிய இடுப்பையுடைய
Example :
மெல்லிய இடையைக் கொண்ட நாயகி நாயகனை கவர்வதற்கு முயற்சி செய்து கொண்டிருந்தாள்
Synonyms : மெலிந்த நுசுப்பைக்கொண்ட, மெல்லிய இடையைக் கொண்ட, மெல்லிய குறுக்கைக் கொண்ட
Translation in other languages :