Meaning : முகம்மது சாகப் வாயிலாக கூறப்பட்ட மதப்பற்றாளன்
Example :
இந்தியாவில் இந்து, முஸ்லீம், சீக்கியர், கிறித்துவர் அனைவரும் ஒன்றாக சேர்ந்து வசிக்கின்றனர்
Synonyms : இஸ்லாம்
Translation in other languages :
Meaning : மத்திய ஆசியாவிலிருந்து வந்து இந்தியாவில் 16 ஆம் நூற்றாண்டிலிருந்து 19 ஆம் நூற்றாண்டுவரை பேரரசை நிறுவிய இஸ்லாமியர்
Example :
இந்தியாவில் முகலாயர் ஆட்சி 1857 ஆம் ஆண்டில் இருந்தது
Synonyms : இஸ்லாமியர், முகலாயர், மொகலாயர்
Translation in other languages :
Meaning : முஸ்லீம்களோடு தொடர்புடைய
Example :
முஸ்லீம் ஆட்சியில் பெண்களின் நிலை நன்றாக இல்லை
Translation in other languages :