Meaning : ஒரு இடத்தை முட்செடிகளால் சூழச்செய்வது
Example :
விவசாயி தன்னுடைய அறுவடையைப் பாதுகாப்பதற்காக வயலுக்கு முள் வேலி வைத்தான்
Synonyms : முள்வேலிபோடு, முள்வேலிவை
Translation in other languages :
कँटीले पौधों आदि से कोई स्थान घेरना।
किसान अपनी फसल की रक्षा हेतु खेत के चारों ओर बाड़ लगाते हैं।