Meaning : குணம், செயல் போன்றவற்றில் மென்மையாக இல்லாமல் மிகவும் கடுமையாக உள்ள தன்மை.
Example :
சிரித்துக் கொண்டு விளக்கும் போது அவனுடைய முரட்டுத்தனம் அதிகரிக்கின்றது
Synonyms : அடங்காமை, பிடிவாதம்
Translation in other languages :
The trait of being prone to disobedience and lack of discipline.
fractiousness, unruliness, wilfulness, willfulness