Meaning : ஒரு ஆயுதத்தின் முனையை வேகமாக தேய்த்து கூர்மையாக்குவது
Example :
விவசாயி கலப்பையின் முனையைக் கூராக்கிக் கொண்டிருக்கிறான்
Synonyms : நுனியைகூர்மைப்படுத்து, நுனியைக்கூராக்கு, முனையைக்கூர்மையாக்கு
Translation in other languages :