Meaning : நேற்றைக்கு முதல் நாள்
Example :
அவர்கள் முந்தாநாளிலிருந்து வீட்டிற்கு வரவில்லை
Synonyms : முந்தைநாள்
Translation in other languages :
Meaning : நேற்றுக்கு முன் தினம்.
Example :
முந்தாநாள் அவனுக்கு உடல்நிலை சரியில்லை
Translation in other languages :
Meaning : முந்தாநாள்
Example :
முந்தாநாள் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது.
Translation in other languages :