Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word முத்துமாலை from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

முத்துமாலை   பெயர்ச்சொல்

Meaning : முத்தாலான மாலை அல்லது அந்த மாலை முத்துகளால் செய்யப்பட்டது

Example : அவளுடைய கழுத்தில் ஒரு விலைவுயர்ந்த அழகான முத்து மாலை இருந்தது

Synonyms : மணிமாலை, முத்தாரம், முத்துமணிமாலை


Translation in other languages :

मोती की माला या वह माला जो मोती पिरोकर बनायी जाती है।

उसके गले में मोती माला सुशोभित हो रही थी।
मुक्त माल, मुक्तमाल, मुक्ता माला, मुक्ता लता, मुक्ता हार, मुक्तामाला, मुक्तालता, मुक्तावली, मुक्ताहार, मोती माला

Jewelry consisting of a cord or chain (often bearing gems) worn about the neck as an ornament (especially by women).

necklace

Meaning : சிறிய முத்துக்களைப் போலுள்ள சரம்

Example : சீதாவின் கழுத்தில் கிடந்த மணிமாலை மிக அழகாக இருக்கிறது

Synonyms : மணிமாலை, மணியாரம், முத்தாரம்


Translation in other languages :

छोटी गुरियों का कंठा।

सीता के गले में कंठी सुशोभित है।
कंठी, कण्ठी

Jewelry consisting of a cord or chain (often bearing gems) worn about the neck as an ornament (especially by women).

necklace