Meaning : ஒன்றை மூடி மேலே முத்திரையிடப்பட்டிருப்பது
Example :
உங்களுடைய பெயருக்கு அலுவலகத்திலிருந்து ஒரு முத்திரையிடப்பட்ட கவர் வந்திருக்கிறது
Synonyms : முத்திரையிட்ட
Translation in other languages :
Closed or secured with or as if with a seal.
My lips are sealed.