Meaning : ஒருவருடைய செயல், படைப்பு போன்றவற்றில் வெளிப்படும் தனித்துவத்தின் அடையாளம்.
Example :
இந்த புகைப்படத்தில் நீங்கள் தூங்குவது போன்ற முத்திரையில் இருக்கிறீர்கள்
Translation in other languages :
Meaning : அரசு, அமைப்பு முதலியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் குறியீடு
Example :
தலைமை ஆசிரியர் தன் பெயருடன் முத்திரையையும் பதித்தார்.
Translation in other languages :
A block or die used to imprint a mark or design.
stamp