Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word முதலீட்டாளர் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

முதலீட்டாளர்   பெயர்ச்சொல்

Meaning : லாபத்தை ஈட்டுவதற்காக தொழில் வியாபாரம் முதலியவற்றில் ஆரம்ப நிலையில் பணம் போடுபவர்

Example : இந்த வேலைக்கு முதலீடு செய்வதற்கு பல முதலீட்டாளர்கள் தயாராக இருக்கின்றனர்

Synonyms : முதலீடு செய்பவர், முதலீட்டார், மூலதனம் செய்பவர்


Translation in other languages :

पूँजी निवेश करनेवाला व्यक्ति।

इस काम में पूँजी निवेश के लिए कई निवेशक तैयार हैं।
निवेशक, पूँजी निवेशक

Someone who commits capital in order to gain financial returns.

investor

முதலீட்டாளர்   பெயரடை

Meaning : முதலோடு தொடர்புடைய

Example : அவன் மேலும் லாபம் சம்பாதிப்பதற்காக முதலீட்டாளரின் முதலீட்டை அதிகரித்தான்


Translation in other languages :

पूँजी से संबंधित।

उसने और लाभ कमाने के लिए पूँजीगत निवेश को बढ़ाया।
पूँजीगत

Meaning : முதலீட்டோடு தொடர்புடைய

Example : தற்பொழுது முதலீட்டாளர் பொருளாதார ஏற்பாட்டிற்கான சங்கடத்தை அதிகரிக்கச் செய்கிறார்


Translation in other languages :

पूँजीवाद संबंधी या पूँजीवाद का।

आजकल पूँजीवादी अर्थ व्यवस्था का संकट बढ़ रहा है।
पूँजीवादी, पूंजीवादी

Of or relating to capitalism or capitalists.

A capitalist nation.
Capitalistic methods and incentives.
capitalist, capitalistic