Meaning : பறவைகளில், ஊர்வனவற்றில் பெண்ணினம் இடும் குஞ்சு வளர்வதற்கான கருவைக் கொண்ட நீள் கோள அல்லது உருண்டை வடிவப் பொருள்.
Example :
அவன் தினந்தோறும் நாட்டுக்கோழி முட்டை சாப்பிடுகிறான்
Translation in other languages :
Animal reproductive body consisting of an ovum or embryo together with nutritive and protective envelopes. Especially the thin-shelled reproductive body laid by e.g. female birds.
egg