Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word முடுக்கு from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

முடுக்கு   வினைச்சொல்

Meaning : இயந்திரத்தை அமைப்பதற்காக இறுக்கமாக கட்டுவது

Example : அவன் இயந்திரத்தைப் பொருத்துவதற்காக அதன் பாகங்களை முடுக்கிக்கொண்டிருந்தான்

Synonyms : இறுக்கி புனை, இறுக்கிக்கட்டு, விசித்துக்கட்டு


Translation in other languages :

पुर्जों को दृढ़ करके बैठाना।

वह पाना से मशीन के पुर्जों को कस रहा है।
कसना

Tighten or fasten by means of screwing motions.

Screw the bottle cap on.
screw