Meaning : வரி, கட்டளை, குறிக்கோள் அல்லது விதிக்கு மாறாக வேலை செய்வது அல்லது அதை உடைப்பது
Example :
நீங்கள் அரசாங்க விதிகளை மீறிக்கொண்டிருக்கிறீர்கள்
Translation in other languages :
निश्चय, प्रतिज्ञा, नियम या विधि आदि के विपरीत काम करना या उन्हें तोड़ना।
आप सरकारी नियमों का उल्लंघन कर रहे हैं।Meaning : உறுதி, கட்டளை, முறை அல்லது விதியின் மூலமாக விபரீதமான வேலை இருப்பது அல்லது அதனை உடைப்பது
Example :
இந்நாட்களில் மனித உரிமைகளை மீறுவது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது
Translation in other languages :
निश्चय, प्रतिज्ञा, नियम या विधि आदि के विपरीत काम होना या उनका टूटना।
आजकल मानवाधिकारों का भी उल्लंघन हो रहा है।