Meaning : நன்றாக புகழ்பெற்று இருப்பது
Example :
கர்ணன் தன்னுடைய தானத்தினால் மிகவும் புகழ்பெற்ற நபராக இருக்கிறார்
Synonyms : மிகவும் கீர்த்தியடைந்த, மிகவும் புகழடைந்த, மிகவும் புகழ்பெற்ற
Translation in other languages :
जो अच्छी तरह से प्रसिद्ध हो।
कर्ण अपनी दानवीरता के लिए सुप्रसिद्ध है।Widely or fully known.
A well-known politician.