Meaning : எவ்வளவு குறைவாக இருக்க முடியுமோ அவ்வளவு
Example :
மிகக் குறைவான செல்வம் பெற்றும் அவன் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறான்
Synonyms : மிகக்கம்மியான, மிகக்குறைந்த, மிகக்குறைவான, மிகச்சிறிதான, மிகச்சிறிய
Translation in other languages :