Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word மானியம் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

மானியம்   பெயர்ச்சொல்

Meaning : ஒரு பொருள் கட்டுப்படிம்படியாகும் விலையில் நுகர்வோருக்கு கிடைப்பதற்காகப் பொருளின் விலையில் ஒரு பகுதியை உற்பத்தியாளருக்கு அரசு கொடுக்கும் தொகை

Example : மண்ணெண்ணெய், பெட்ரோல், டீசல் முதலியவற்றினால் மானியம் கிடைக்கிறது


Translation in other languages :

सरकार द्वारा दिया गया वह अनुदान जो आम जनता के कल्याण हेतु हो।

मिट्टी तेल,पेट्रोल,डीज़ल आदि पर उपदान मिलता है।
उपदान, सबसिडी, सब्सिडी, सहायिकी

A grant paid by a government to an enterprise that benefits the public.

A subsidy for research in artificial intelligence.
subsidy

Meaning : குறிப்பிட்ட திட்டம், தொழில் போன்றவற்றுக்காக வழங்கப்படும் நிதியுதவி

Example : தந்தை மானியத்தொகையில் ஒரு புதிய வீடு வாங்கினார்


Translation in other languages :

कर्मचारियों को सेवा निवृत्त होने पर मिलनेवाली राशि।

पिताजी ने परिदान की राशि से नया मकान खरीदा।
ग्रेच्युटी, परिदान

A relatively small amount of money given for services rendered (as by a waiter).

backsheesh, baksheesh, bakshis, bakshish, gratuity, pourboire, tip

Meaning : தனியார் கல்வி நிறுவனம் போன்றவற்றுக்கு அரசு அளிக்கும் உதவித்தொகை.

Example : இந்த நிறுவனம் அரசாங்கத்திடமிருந்து மானியம் பெற்று வருகிறது

Synonyms : உதவித்தொகை, மான்யம்


Translation in other languages :

मान्य होने की अवस्था या भाव।

यह सरकारी मान्यताप्राप्त संस्था है।
मान्यता

The state or quality of being recognized or acknowledged.

The partners were delighted with the recognition of their work.
She seems to avoid much in the way of recognition or acknowledgement of feminist work prior to her own.
acknowledgement, acknowledgment, recognition

Meaning : பத்திரிக்கை, சேவை முதலியவற்றை ஒரு குறிப்பிட்ட காலம்வரை பெறுவதற்கு அல்லது ஒர் அமைப்பில் குறிப்பிட்ட காலம் வரை உறுப்பினராக இருப்பதற்குச் செலுத்தப்படும் கட்டணம்

Example : நாம் காதம்பரிக்கான சந்தாவை இன்றுவரை அனுப்பவில்லை

Synonyms : சந்தா


Translation in other languages :

किसी सामयिक पत्र या पुस्तक आदि का वार्षिक या मासिक मूल्य।

मैंने कादम्बिनी का चंदा अभी तक नहीं भेजा है।
अभिदान, चंदा

A payment for consecutive issues of a newspaper or magazine for a given period of time.

subscription

Meaning : ஏதாவது ஒரு சமூகம், ஆன்மீக வேலை முதலியவற்றிற்கு தானமாக சில நபர்களிடமிருந்து கொடுக்கப்படும் பணம்

Example : அவன் கோவிலுக்காக சந்தா தொகையை ஒரே தவணையாக தன்னுடைய வீட்டிலிருந்து அனுப்பினான்

Synonyms : சந்தா


Translation in other languages :

किसी सामाजिक, धार्मिक काम आदि के लिए दान के रूप में कई आदमियों से लिया जाने वाला धन आदि।

उसने मंदिर के लिए एकत्रित चंदे से अपना घर बनवा लिया।
अंशदान, अनुदान, अभिदान, चंदा, दत्त

A voluntary gift (as of money or service or ideas) made to some worthwhile cause.

contribution, donation