Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word மழைபெய் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

மழைபெய்   வினைச்சொல்

Meaning : வானிலிருந்து நீர் கீழே விழுப்படி செய்தல்.

Example : இந்திரன் தன்னுடைய ஆற்றலைக் காண்பிப்பதற்காக நன்கு மழை பெய்ய செய்தான்

Synonyms : பொழி


Translation in other languages :

बादल से जल नीचे गिराना।

इन्द्र ने अपनी ताकत दिखाने के लिए खूब पानी बरसाया।
पानी बरसाना, बरषाना, बरसाना, बारिश करना, वर्षा करना

Spray or sprinkle with.

The guests showered rice on the couple.
shower

Meaning : மேகங்களிலிருந்து துளியாக பூமியின் மீது விழும் நீர் தொடர்ந்து பெய்தல்.

Example : இன்று காலையிலிருந்தே மழை பெய்து கொண்டிருந்தது.


Translation in other languages :

वर्षा का पानी गिरना।

आज सुबह से ही बारिश हो रही है।
पानी बरसना, बरसना, बरसात होना, बारिश होना, मेह पड़ना, वर्षा होना

Precipitate as rain.

If it rains much more, we can expect some flooding.
rain, rain down