Meaning : அஸ்தமத்தின் அருகில்
Example :
மறையக்கூடிய சூரியனுடைய காட்சி அழகாக இருக்கிறது
Synonyms : அஸ்தமனமாகும், அஸ்தமிக்கக்கூடிய, அஸ்தமிக்கும், மறையும்
Translation in other languages :
Meaning : மூழ்குகிற அல்லது அஸ்தமிக்காத
Example :
மாலையில் அஸ்தமனமாகிற சூரியனின் அழகு அற்புதமாக இருந்தது
Synonyms : அஸ்தமனமாகக்கூடிய, அஸ்தமனமாகிற, அஸ்தமனமாகும், மறைகிற, மறையும்
Translation in other languages :