Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word மறை from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

மறை   வினைச்சொல்

Meaning : எளிதில் கண்ணுக்குப் புலப்படாதவாறு அல்லது பிறர் பார்க்காதபடி ஆக்குதல்

Example : இந்த விஷயத்தை ஏன் மறைக்கிறாயா?


Translation in other languages :

कोई बात आदि प्रकट न करना।

तुमने यह बात सबसे क्यों छिपाई।
गुप्त रखना, गोपन रखना, छिपाना, छुपाना

Hide from view or knowledge.

The President covered the fact that he bugged the offices in the White House.
cover, cover up

Meaning : பயம், வெட்கத்தின் காரணமாக மறைந்துக்கொள்வது

Example : சியாம் திருடிய பின்பு வீட்டில் ஒளிந்துக்கொண்டான்

Synonyms : ஒளி, பதுங்கு


Translation in other languages :

भय,संकोच,लज्जा आदि के कारण छिपना।

चोरी करने के बाद श्याम घर में दुबक गया।
दबकना, दुबकना

Meaning : பிறர் கண்ணில் படாதவாறு இருத்தல்.

Example : சூரியன் மேகங்களில் மறைந்துக் கொண்டது


Translation in other languages :

आँखों से ओझल होना।

सूर्य बादल में छिप गया।
ग़ायब होना, गायब होना, छिपना, छुपना, लुकाना

Meaning : பிறர் பார்க்காதவாறு கண்ணில் தென்படாமல் இருத்தல்

Example : சிங்கம் புதரில் மறைந்திருக்கிறது.


Translation in other languages :

दिखाई न पड़ने के लिए ओट में होना।

शेर झाड़ी में छिप गया है।
छिपना, छुपना, लुकाना

Meaning : உள்ளிருப்பது வெளியே தெரியாதப் படி வைக்கும் நிலை.

Example : மிட்டாய் டப்பாவை பேப்பர் கவரால் மூடு

Synonyms : மூடு


Translation in other languages :

किसी वस्तु के ऊपर किसी दूसरी वस्तु की घुमावदार परत चढ़ाना।

मिठाई के डब्बे के ऊपर कागज़ लपेट दो।
लपटाना, लपेटना, लिपटाना

Arrange or fold as a cover or protection.

Wrap the baby before taking her out.
Wrap the present.
wrap, wrap up

Meaning : எளிதில் கண்ணுக்குப் புலப்படாதவாறு அல்லது பிறர் பார்க்காதபடி ஆக்குதல்.

Example : நான் இராணியின் புத்தகத்தை மறைத்து வைத்தேன்

Synonyms : ஒளித்துவை, பதுக்கு


Translation in other languages :

आँख से ओझल करना या दूसरों की दृष्टि से बचाना।

मैंने रानी की किताब छिपा दी।
गायब करना, छिपाना, छुपाना, लुकाना

Prevent from being seen or discovered.

Hide the money.
conceal, hide

Meaning : மறை, இல்லாமல் போ

Example : துணியில் இருந்த கறை துவைத்தவுடன் மறைந்துவிட்டது

Synonyms : இல்லாமல் போ


Translation in other languages :

किसी अंकित चिह्न आदि का न रहना।

सर्फ से कपड़े के दाग, धब्बे छूट जाते हैं।
उड़ना, छुटना, छूटना, निकलना, मिटना, हटना

Meaning : நிலத்தில் காணப்படும் ஓட்டையை அடைத்தல்.

Example : அவன் எலி பொந்தை மூடுகின்றான்

Synonyms : மூடு


Translation in other languages :

द्वार, मुँह आदि पर कुछ रखकर उसे बन्द करना।

वह चूहे का बिल मूँद रहा है।
बंद करना, बन्द करना, मूँदना, मूंदना

Meaning : ஏதாவதொரு கணினி வழியமைப்பை தொடர்ச்சியாக எப்பொழுது உருவாக்குகிறோமோ அப்பொழுது வரை அது வேலை செய்யாதது

Example : அவன் சில நாட்களாகவே மறைத்துக் கொண்டிருக்கிறான்


Translation in other languages :

कोई कम्प्यूटर प्रोग्राम क्रमशः तब तक बनाना जब तक कि वह काम न करने लगे।

वह कुछ दिनों से हैक कर रहा है।
हैक करना

Fix a computer program piecemeal until it works.

I'm not very good at hacking but I'll give it my best.
hack, hack on