Meaning : ஒரு செயல் செம்மை பெற வேண்டியும் அதை சோதனை செய்யும் விதமாகவும் மீண்டும் அதை செய்வது
Example :
கேள்விகளுக்கு விடையளித்த பின்பும் மாணவர்கள் விடைத்தாளை திரும்ப திரும்ப புரட்டிக் கொண்டிருந்தனர்
Synonyms : திருப்பி திருப்பி செய், திரும்பதிரும்ப செய், மீண்டும் மீண்டும் செய்
Translation in other languages :
किसी किए हुए काम को जाँचने के लिए फिर से अच्छी तरह देखना।
प्रश्न हल करने के बाद परीक्षार्थी उत्तरपुस्तिका को दुहरा रहे हैं।