Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word மரியாதைக்குரிய from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

Meaning : மரியாதைக்குரிய

Example : அறிஞர் அண்ணா மரியாதைக்குரிய தலைவர்.


Translation in other languages :

जो आदर करने के योग्य हो।

महात्मा गाँधी एक आदरणीय व्यक्ति थे।
माता-पिता ,गुरु और अतिथि हर हालत में आदरणीय होते हैं।
अभिजात, अर्य, अर्य्य, अर्ह्य, आदरणीय, आदर्य, माननीय, मान्य, समादरणीय, सम्माननीय, सम्मान्य

Meaning : யாரின் முன் தலைகுனிந்து வணங்குவது சிறந்த செயலோ

Example : காந்திஜி மரியாதைக்குரிய நபர் ஆவார்.

Synonyms : வணங்குதற்குரிய


Translation in other languages :

जिसके आगे झुककर प्रणाम करना उचित हो।

धन्य है भारतीय संस्कृति जहाँ मंदिर में स्थापना के बाद एक पत्थर भी प्रणम्य हो जाता है।
प्रणम्य

Meaning : மரியாதைத் தர தகுந்த

Example : ரவி மரியாதைக்குரிய மனிதர் ஆவார்.


Translation in other languages :

अभिनंदन करने योग्य।

माता सदैव अभिनंदनीय होती है।
अभिनंदनीय अतिथि का हम हृदय से अभिनंदन करते हैं।
अभिनंदनीय, अभिनंद्य, अभिनन्दनीय

Worthy of high praise.

Applaudable efforts to save the environment.
A commendable sense of purpose.
Laudable motives of improving housing conditions.
A significant and praiseworthy increase in computer intelligence.
applaudable, commendable, laudable, praiseworthy

Meaning : குணம்,புகழ் முதலியவற்றின் காரணமாக வணங்கும் தகுதியுள்ள

Example : சச்சின் இந்தியாவின் வணக்கத்திற்குரிய விளையாட்டு வீரன் ஆவான்

Synonyms : மதிப்புக்குரிய, வணக்கத்திற்குரிய


Translation in other languages :

जो गुणों, कारनामों आदि के कारण सलाम करने योग्य हो।

गाँधी जी भारत के सलामी व्यक्तियों में से एक हैं।
सलामी

Meaning : மதிப்பு வைக்கும் தகுதியிருப்பது (பெண்)

Example : மதிப்பிற்குரிய தாய்க்கு என்னுடைய வணக்கத்தைக் கூறுங்கள்

Synonyms : மதிப்பிற்குரிய


Translation in other languages :

जो पूजा किए जाने के योग्य हो (स्त्री)।

पूजनीया माँ को मेरा प्रणाम बोल देना।
पूजनीया, पूज्या, वन्दनीया

Deserving of esteem and respect.

All respectable companies give guarantees.
Ruined the family's good name.
estimable, good, honorable, respectable

Meaning : மிகவும் சிறந்த மற்றும் எளிமையான மனதுடைய

Example : மரியாதைக்குரிய பண்டிதர் மதன் மோகன் மாளாவியஜி காசி இந்து பல்கலைகழகத்தினை அமைத்தார்

Synonyms : மதிப்பிற்குரிய


Translation in other languages :

बहुत उच्च और उदार मनवाला।

महामना पंडित मदनमोहन मालवीय जी ने काशी हिंदू विश्वविद्यालय की संस्थापना की।
महामना

Noble and generous in spirit.

A greathearted general.
A magnanimous conqueror.
greathearted, magnanimous

Meaning : மேலான மரியாதைக்குரிய பதவியில் இருப்பவர்

Example : ராமு மூத்த அதிகாரிகளுக்கு நல்ல மதிப்பு கொடுப்பான்.

Synonyms : மூத்த, மேலான


Translation in other languages :

जो पद, मर्यादा आदि में किसी से बढ़कर या ऊपर हो।

वरिष्ठ अधिकारियों की गोष्ठी चल रही है।
वरिष्ठ, सीनियर

Meaning : மரியாதையுடன் இருப்பது

Example : அபாலா ஒரு மரியாதைக்குரிய பெண்ணாக இருந்தாள்

Synonyms : மரியாதைமிகுந்த


Translation in other languages :

(महिला) जो आदर के योग्य हो।

अपाला एक आदरणीया महिला थीं।
आदरणीया, माननीया, मान्या, समादरणीया, सम्माननीया

Meaning : மிக அதிகமாக வணங்கக்கூடிய

Example : தர்ம சாலையில் நம்முடைய சந்திப்பு மரியாதைக்குரிய தலாயிலாமாவில் இருக்கிறது

Synonyms : மதிப்பிற்குரிய, மதிப்புமிகுந்த


Translation in other languages :

बहुत अधिक माननीय।

धर्मशाला में हमारी मुलाकात महामान्य दलाईलामा से हुई।
अलीजा, आलीजाह, महामान्य

Meaning : பூஜை செய்வதற்குரிய, பூஜை செய்வதற்கு யோக்கியமான

Example : கௌதம புத்தர் வணக்கத்துக்குரிய மனிதர் ஆவார்.

Synonyms : வணக்கத்துக்குரிய, வந்தனத்துக்குரிய


Translation in other languages :

Worthy of adoration or reverence.

reverend, sublime

Meaning : (நல்ல நிலையில் இருக்கும் காரணத்தால்) ஒருவருக்கு மரியாதைக் கொடுக்கும் தகுதியிருப்பது

Example : சச்சின் சதமெடுத்ததன் காரணமாக அணி ஒரு மரியாதைக்குரிய ஸ்கோர்களை உருவாக்கியது

Synonyms : மதிப்பிற்குரிய


Translation in other languages :

(अच्छी अवस्था आदि में होने के कारण) जो सम्मान के योग्य हो।

सचिन के शतक के कारण टीम एक सम्मानजनक स्कोर बना पाई।
सम्मानजनक, सम्मानीय

Deserving of esteem and respect.

All respectable companies give guarantees.
Ruined the family's good name.
estimable, good, honorable, respectable