Meaning : இறப்பின் மிக அருகில் இருப்பது
Example :
அவன் தன்னுடைய இறப்பை நெருங்குகிற தந்தைக்கு சேவை செய்து கொண்டிருக்கிறான்
Synonyms : இறப்பை நெருங்கக்கூடிய, இறப்பை நெருங்குகிற, இறப்பை நெருங்கும், சாவை நெருங்குகிற, சாவை நெருங்கும், மரணத்தை நெருங்குகிற, மரணத்தை நெருங்கும்
Translation in other languages :