Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word மன்னிப்புஅளி from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

மன்னிப்புஅளி   வினைச்சொல்

Meaning : ஒருவர் செய்த தவறு, குற்றம் ஆகியவற்றுக்காக அவர் மீது கோபம் கொள்வதில்லை அல்லது நடவடிக்கை எடுப்பதில்லை என்று முடிவு செய்து அதை அவருக்கு உணர்த்துதல்

Example : லட்சம் தவறுகள் செய்தவனுக்கு காந்திஜி மன்னிப்பு அளித்தார்.

Synonyms : மன்னிப்புகொடு


Translation in other languages :

किसी के द्वारा पहुँचाये हुए कष्ट आदि को सह लेना और उसके प्रतिकार या दंड की इच्छा न करना।

लाख गलती के बावजूद महात्माजी ने उसे क्षमा किया।
क्षमा करना, क्षमा देना, बख़्शना, बख्शना, माफ करना, माफ़ करना, माफ़ी देना, माफी देना

Stop blaming or grant forgiveness.

I forgave him his infidelity.
She cannot forgive him for forgetting her birthday.
forgive