Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word மனப்பாடம் செய் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

மனப்பாடம் செய்   வினைச்சொல்

Meaning : மனப்பாடம் செய்யும் வேலையை செய்வது

Example : தாய் குழந்தைக்கு எண்ணிக்கையை மனப்பாடம் செய்ய கூறினார்

Synonyms : நெட்டுருசெய், மனனம் செய்


Translation in other languages :

रटने का काम कराना।

माँ बच्चे को गिनती रटा रही है।
रटवाना, रटाना

Meaning : பாடல்கள் நினைவில் இருப்பதற்காக திரும்ப திரும்ப கூறுவது அல்லது படிப்பது

Example : குழந்தைகள் மனப்பாடம் செய்துக் கொண்டிருக்கின்றன

Synonyms : நெட்டுரு செய், மனனம் செய்


Translation in other languages :

मुँहज़बानी याद करने के लिए बार-बार कहना या पढ़ना।

बच्चे पहाड़ा रट रहे हैं।
अभ्यास करना, घोंटना, घोटना, मश्क करना, रटना, रट्टा लगाना

Repeat mindlessly.

The students parroted the teacher's words.
parrot