Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word மந்தமான from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

மந்தமான   பெயரடை

Meaning : சோம்பேறியாக்கக்கூடிய

Example : சோம்பேறித்தனமான காலைப்பொழுது தீமையை விளைவிக்கிறது

Synonyms : சோம்பலான, சோம்பேறித்தனமான


Translation in other languages :

आलस्य उत्पन्न करनेवाला।

अलस सवेरा कष्टप्रद जान पड़ता है।
अलस

Meaning : ஒன்றில் அதிக வேகம் அல்லது உக்ரமில்லாதது

Example : இப்பொழுதும் மந்தமான காய்ச்சல் இருந்துகொண்டிருக்கிறது

Synonyms : இலேசான, மிதமான


Translation in other languages :

जिसमें अधिक उग्रता या तीव्रता न हो।

अभी भी मंद ज्वर रहता है।
धीमा, नरम, नर्म, मंद, मन्द

Meaning : மந்தமான

Example : இன்று பங்குச் சந்தையில் மந்தமான வியாபாரம் நடந்தது.


Translation in other languages :

जो किसी कारण से धीमा हो गया हो।

वह उदास होकर धीमी गति से आगे बढ़ने लगा।
अतत्पर, अपाटव, अप्रतिभ, असन्नद्ध, असन्नाध, ढीला, ढीला-ढाला, धीमा, मंद, मन्द, वाही, शिथिल, सुस्त

जिसका भाव या दाम उतर या गिर गया हो।

बाजार में नये-नये उत्पाद आने के कारण प्रत्येक वस्तु का भाव मंदा हो गया है।
अवनत दरों की वस्तुएँ अधिक बिकती हैं।
अवनत, कम, नरम, नर्म, नीचा, मंद, मंदा, मन्द, मन्दा

Slow and apathetic.

She was fat and inert.
A sluggish worker.
A mind grown torpid in old age.
inert, sluggish, soggy, torpid

Meaning : காது, புத்தி முதலியவை சுறுசுறுப்பு இல்லாத திறன் குறைந்த தன்மை.

Example : என்னுடைய புத்தி மந்தமான நிலையில் இருக்கிறது


Translation in other languages :

जो प्रबल न हो।

प्रयत्न से मंद बुद्धि प्रबल बनाई जा सकती है।
अजोत, अप्रबल, कुंठित, कुंद, कुण्ठित, कुन्द, दुर्बल, निस्तेज, निस्तेज़, भोथरा, मंद, मंदा, मन्द, मन्दा

Slow and apathetic.

She was fat and inert.
A sluggish worker.
A mind grown torpid in old age.
inert, sluggish, soggy, torpid

Meaning : மந்தமான

Example : சந்தையில் புதியப் பொருட்கள் வந்தால், பழைய பொருட்களின் வியாபாரம் மந்தமான நிலையை அடைந்தது.

Meaning : மந்தமான, மழுங்கிய, மங்கலான

Example : மங்கலான ஒளியில் படிக்காதே என்று அப்பா திட்டினார்

Synonyms : மங்கலான, மழுங்கிய


Translation in other languages :

जो चटकीला या शोख न हो।

विधवाओं को फीके रंग के कपड़े पहनाए जाते हैं।
फीका, हलका, हल्का

Meaning : எதில் ஒளிகுறைந்துவிட்டதோ

Example : ஜோதிடர் ஒருவரது ஜாதகத்தில் இருக்கிற மந்தமான கிரகநிலையை குறித்து ஆராய்ந்தார்.

Synonyms : ஒளியிழந்த


Translation in other languages :

जिसका प्रकाश मंद हो जाय ( ग्रह)।

खगोलशास्त्री अपटु ग्रहों के विषय में जानकारी दे रहे हैं।
अपटु

Meaning : வேகமின்மை:இன்று_காலையில்_மந்தமான_மழை_பெய்தது.

Example :

Synonyms : மிருதுவான, லேசான

Meaning : ஒரு செயல், வேலை, தொழில் போன்றவை இயல்பான வேகத்திடனும் நடக்காத நிலை

Example : இங்கு மந்தமான சிறுவர்களுக்கு பயிற்சி கொடுக்கப்படுகிறது

Synonyms : சோம்பேறியான


Translation in other languages :

जिसकी बुद्धि पूर्ण रूप से विकसित न हो।

यहाँ मंदमति बालिकाओं को प्रशिक्षित किया जाता है।
मंदबुद्धि, मंदमति, मतिमंद