Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word மதுரா from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

மதுரா   பெயரடை

Meaning : மதுராவோடு தொடர்புடைய

Example : மதுரா பேடா மிகவும் புகழ்பெற்றது


Translation in other languages :

मथुरा का या मथुरा से संबंधित।

मथुरिया पेड़ा बहुत प्रसिद्ध है।
मथुरिया

மதுரா   பெயர்ச்சொல்

Meaning : யமுனா நதிக்கரையில் அமைந்திருக்கும் ஒரு பழமையான இந்திய நகரம்.

Example : கம்சன் மதுராவின் ராஜாவாக இருந்தார்

Synonyms : மதுராநகரம்


Translation in other languages :

यमुना के किनारे बसा हुआ एक प्राचीन भारतीय नगर।

कंस मथुरा का राजा था।
त्रिपथा, मथुरा, मथुरा शहर

Meaning : யோகிகளும் மக்களும் கையில் அணியப்படும் மரக்கட்டையிலான ஒருவகை ஆபரணம்

Example : யோகிராஜ் சதானந்திஜியின் கையில் மதுரா அழகாக இருந்தது


Translation in other languages :

काठ आदि का एक प्रकार का आभूषण जो योगी लोग हाथ में पहनते हैं।

योगिराज सदानंद जी के हाथ में मदुरा सुशोभित है।
मदुरा