Meaning : உயரத்தில் சிறிய அளவில் உள்ள குதிரை.
Example :
அவன் மட்டக்குதிரையில் போகிறான்
Translation in other languages :
Any of various breeds of small gentle horses usually less than five feet high at the shoulder.
ponyMeaning : பெண்குதிரைக்கும் ஆண்கழுதைக்கும் பிறந்தவிலங்கு.
Example :
கோவேறுகழுதை சுமை சுமக்கிறது
Synonyms : கோவேறுகழுதை
Translation in other languages :
Hybrid offspring of a male donkey and a female horse. Usually sterile.
mule