Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word மங்கலாக எரி from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

மங்கலாக எரி   வினைச்சொல்

Meaning : மெதுவாக எரிவது

Example : விவசாயிகளின் குடிசையில் ஒரு விளக்கு மங்கலாக எரிந்துக் கொண்டிருக்கிறது

Synonyms : இலேசாக எரி


Translation in other languages :

मंद रूप से जलना।

किसान की झोपड़ी में एक दीपक टिमटिमा रहा था।
टिमटिमाना

Shine unsteadily.

The candle flickered.
flick, flicker