Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word மகத்துவமில்லாத from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

Meaning : தான் அல்லது தன்னைச் சார்ந்தோர் அடைந்த உயர்நிலை வெற்றி, பெற்றிருக்கும் நல்ல பண்பு முதலியவற்றைக் குறித்து ஒருவருக்கு மகிழ்ச்சியையும் மதிப்பையும் தராத நிலை

Example : மகத்துவமில்லாத வேலையில் நேரத்தை போக்காதீர்கள்

Synonyms : பெருமையில்லாத, மகிமையில்லாத


Translation in other languages :

जो महत्व का न हो।

महत्वहीन काम में समय नष्ट न करो।
अमहत्वपूर्ण, ग़ैर महत्वपूर्ण, गैर महत्वपूर्ण, महत्वहीन

Lacking worth or importance.

His work seems trivial and inconsequential.
The quite inconsequent fellow was managed like a puppet.
inconsequent, inconsequential