Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word போதைமாத்திரை from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

போதைமாத்திரை   பெயர்ச்சொல்

Meaning : போதைக்காக சாப்பிடப்படும் போதைப் பொருள்கள் உள்ள சிறிய உருண்டை

Example : ஹோலியில் மக்கள் போதை மாத்திரை சாப்பிட்டு போதையாகிவிடுகின்றனர்

Synonyms : மயக்க மாத்திரை, லாகிரி மாத்திரை


Translation in other languages :

भाँग का बना हुआ वह छोटा गोला जो नशे के लिए खाया जाता है।

होली में लोग भाँग की गोली खाकर मस्त हो जाते हैं।
भाँग की गोली, विजयावटी

Meaning : ஒன்றை சாப்பிடக் கொடுத்து பயணிகளை சுய நினைவிழக்கச் செய்யும் ஒரு பொருள்

Example : போதைமாத்திரை சாப்பிட்ட உடனே சில பயணிகள் சுயநினைவை இழந்தனர்


Translation in other languages :

वह नशीला लड्डू जिसे खिलाकर ठगलोग यात्रियों को बेहोश कर देते हैं।

ठगलाड़ू खाते ही कई यात्री बेहोश हो गए।
ठगमोदक, ठगलाड़ू, ठगलाडू

A food rich in sugar.

confection, sweet