Meaning : மிகுந்த முயற்சி எடுத்து செயல்படுதல்
Example :
போரில் ஜெயிப்பதற்கு தங்களுக்கு போராடும் உணர்வு இருக்க வேண்டும்
Synonyms : சண்டையிடும் உணர்ச்சி, போராடும் உணர்ச்சி, போராடும் தன்மை, போராட்டவுணர்வு
Translation in other languages :