Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word போக்கிரி from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

போக்கிரி   பெயரடை

Meaning : போக்கிரி

Example : காவலர் ஒரு போக்கிரியை கைது செய்தார்.

போக்கிரி   பெயர்ச்சொல்

Meaning : போக்கிரியின் வேலை

Example : போக்கிரிகளை கைது செய் மேலும் உங்களுடைய வேலையில் ஈடுபட போங்கள்


Translation in other languages :

हुल्लड़बाज का काम।

हुल्लड़बाजी बंद करो और अपने काम में लग जाओ।
हुल्लड़बाज़ी, हुल्लड़बाजी

The act of making a noisy disturbance.

commotion, din, ruckus, ruction, rumpus, tumult

Meaning : கெட்ட சுபாவம் உள்ள நபர்

Example : உன்னை போன்ற போக்கிரிகளுடன் நான் பேசுவதில்லை

Synonyms : கொடியவன்


Translation in other languages :

बुरे स्वभाव वाला व्यक्ति।

तुम्हारे जैसे बदमिजाजों से मैं बात नहीं करता।
दुश्शील, बदमिज़ाज, बदमिजाज

Meaning : போக்கிரித்தனம் செய்யும் நபர்

Example : போக்கிரிகள் நாள்முழுவதும் அலுவலகத்தில் வேலையில் இருப்பதில்லை


Translation in other languages :

हुल्लड़ मचानेवाला व्यक्ति।

हुल्लड़बाजों ने दिनभर कार्यालय में काम नहीं होने दिया।
हुल्लड़बाज, हुल्लड़बाज़