Meaning : ஒருவருடைய உடல் அழகாக இருப்பது
Example :
ஒரு அழகான உடலையுடைய பாலகன் அங்கே விளையாடிக் கொண்டிருக்கிறான்
Synonyms : அழகானஉடலையுடைய, இராமமான உடலையுடைய, எழிலான உடலையுடைய, ஒண்மையான உடலையுடைய, கவினான உடலையுடைய, கோலமான உடலையுடைய, சித்திரமான உட்லையுடைய, சுந்தரமான உடலையுடைய, முருகான உடலையுடைய, வனப்பான உடலையுடைய, வாமமான உடலையுடைய
Translation in other languages :