Meaning : பாரத்தை சுமக்கும் வேலைக்கு பயன்படும் ஒரு விலங்கு
Example :
கழுதை ஒரு பொதிசுமக்கும் விலங்கு ஆகும்
Synonyms : சுமைதாங்கும் விலங்கு, பாரம் சுமக்கும் விலங்கு
Translation in other languages :
An animal used for pulling heavy loads.
draft animal