Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word பைத்தியம் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

பைத்தியம்   பெயர்ச்சொல்

Meaning : சிந்தனை ஒழுங்கிலிருந்து பிறழ்ந்த நிலை.

Example : அதிக மன அழுத்தத்தின் காரணமாக அவன் பைத்தியம் ஆனான்

Synonyms : புத்திபேதம், மனகோளாறு, மனநோய்


Translation in other languages :

मस्तिष्क का वह रोग जिसमें मन और बुद्धि का संतुलन बिगड़ जाता है।

अत्यधिक शोक के कारण उसे उन्माद हो गया।
उन्मत्तता, उन्माद, उन्माद रोग, चित्त विक्षिप्तता, चित्त विभ्रम, पागलपन, प्रमाद, बदहवासी, विक्षिप्तता

Relatively permanent disorder of the mind.

insanity

Meaning : ஒரு செயலைச் செய்வதில் வழக்கத்தைவிட அதிகமான கவனமும் கூடுதலான முனைப்பும் கொண்ட விருப்பம்.

Example : அவன் பணம் சம்பாதிப்பதில் தீவிர ஆசை கொண்டிருக்கிறான்

Synonyms : தீவிரஆசை, நாட்டம்


Translation in other languages :

पागलों की सी धुन, प्रवृति या आचरण।

उस पर पैसा कमाने की सनक सवार हो गई है।
क्रेज, जनून, जुनून, झक, धुन, पागलपन, पागलपना, सनक

An interest followed with exaggerated zeal.

He always follows the latest fads.
It was all the rage that season.
craze, cult, fad, furor, furore, rage