Meaning : ஆண்களை மரியாதை நிமித்தமாக அழைக்கும் சொற்கள்
Example :
அறிமுகம் இல்லாத நபர் என்னிடம் கேட்டான், பெருந்தகையே நான் தங்களைப் பற்றி சிலவற்றைத் தெரிந்துக் கொள்ளலாமா ?
Synonyms : ஐயா, செம்மல், பீடுடையவள், பெருந்தகை, பெருமையுடையவன்
Translation in other languages :
Term of address for a man.
sir