Meaning : மகனின் அல்லது மகளின் மகள்
Example :
என்னுடைய பேத்தி கராத்தே போட்டியில் முதல் பரிசை வென்றாள்
Translation in other languages :
A female grandchild.
granddaughterMeaning : மகன் அல்லது மகனின் மகள்.
Example :
மாதவி வையாபுரியின் பேத்தி
Translation in other languages :
A daughter of your grandson or granddaughter.
great granddaughter