Meaning : பெரும்பாலும் எழுத்தாளர்கள் இயற்பெயருக்குப் பதிலாக பயப்படுத்தும் கற்பனைப் பெயர்.
Example :
கவிஞர் இராம்தாரி சிங் தன்னுடைய தினகர் என்ற புனைப்பெயரால் புகழ் பெற்றவர்
Synonyms : காரணப்பெயர், சிறப்புபெயர்
Translation in other languages :