Meaning : கௌதம புத்தர் தொடங்கிய தர்ம வழியில் தொடர்புடையவன்
Example :
அவன் புத்த சாஸ்திரங்களைப் படிக்கிறான்.
Synonyms : பௌத்த
Translation in other languages :
Meaning : எல்லையில்லாமல் இருக்கும் ஒளிபொருந்திய கடவுள்
Example :
சூரியன் புத்த பகவனாக இருக்கிறார்
Translation in other languages :
असीम प्रभा या तेज सम्पन्न।
सूर्य अमिताभ है।Meaning : கெளதம புத்தர் வகுத்த தர்ம வழியை பின்பற்றுகிறவன்
Example :
இலங்கையில் புத்த மதத்தைப் பின்பற்றுபவர்கள் அதிகம்.
Synonyms : பௌத்த
Translation in other languages :
जो गौतम बुद्ध के चलाये हुए धर्म का अनुयायी हो।
बौद्ध धर्मावलंबी व्यक्तियों के लिए यह मठ बनाया जा रहा है।