Meaning : பழமையிலிருந்து மாறுபட்டு புதிய மாற்றங்களுக்கும் தேவைகளுக்கும் ஏற்ற முறைகளையும் தன்மைகளையும் கொண்டு புதுமை செய்வது
Example :
பாபு என்னுடைய அடையாள அட்டையை புதிதுபடுத்திகொண்டிருக்கிறான்
Synonyms : நவீனபடுத்து
Translation in other languages :
फिर से नये रूप में लाना या नया रूप देना।
बाबू मेरे परिचय-पत्र का नवीनीकरण कर रहा है।