Meaning : ஒருவர் விவாகமான நிலையில் இருப்பது
Example :
புதிதாக திருமணமான தம்பதிகள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தனர்
Synonyms : புதிதாக கல்யாணமான, புதிதாக திருமணமான, புதிதாக மணமான
Translation in other languages :
Meaning : புதிதாக திருமணமான நிலையிலுள்ள (பெண் )
Example :
புதிதாக திருமணமான ரேணு தன்னுடைய மாமியார் வீட்டில் மகிழ்ச்சியாக இருந்தார்
Synonyms : புதிதாக கல்யாணமான, புதிதாக திருமணமான, புதிதாக திருமணம் புரிந்த, புதிதாக மணமான, புதிதாக மணம்புரிந்த
Translation in other languages :
जिसका विवाह हाल में ही हुआ हो (महिला)।
नवविवाहिता रेनू अपने ससुराल में खुश है।